கிருஷ்ணகிரி, ஓசூரில்

img

கிருஷ்ணகிரி, ஓசூரில் மருத்துவர்கள் போராட்டம்

மேற்கு வங்க மாநி லத்தில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதற்கு நீதி கேட்டு கிருஷ்ணகிரியில் இந்திய மருத்துவர்கள் சங்கம்,  பல் மருத்துவர்கள் சங்கம், மற்றும் சிஐடியு இந்திய பாரா மெடிக்கல் ஊழியர்கள் சங்கம், இணைந்து சங்கத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் தனசேகரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.